வால்பாறை மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து- 7 பேர் பலி- 51 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி: வால்பாறையிலிருந்து பழனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து 200 அடி பள்ளத்தில் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். 51பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வால்பாறையில் இருந்து பழனி நோக்கி மலைப்பாதையில் நேற்று இரவு 10 மணியளவில் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. 3-வது கொண்டை ஓசி வளைவில் திரும்பும் போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்பை உடைத்து 200 அடி பள்ளத்தில் அப்படியே விழ்ந்தது.
பள்ளத்தில் உருண்டு ஓடிய பேருந்து மரங்களில் சிக்கிக் கொண்டது. அப்போது அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் பேருந்தில் சிக்கியோர் மீட்கப்பட்டனர். இவ்விபத்தில் 2 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 7 பேர் பலியாகினர். 51 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications