ஓமன் விமான டயர் ‘டமால்’ - தரை இறங்கிய போது விபரீதம்! 155 சென்னை பயணிகள் பத்திரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று காலை விமானம் ஒன்று தரை இறங்கிய போது பயங்கர சப்தத்துடன் டயர் வெடித்தது. விமானியின் சாமர்த்தியத்தால் 155 பயணிகளும் பத்திரமாக உயிர் தப்பினர்.
ஓமனில் இருந்து சென்னைக்கு இன்று காலை விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் சுமார் 155 பயணிகள் இருந்தனர். விமான நிலையத்தில் தரை இறங்கிக் கொண்டிருந்த போது டமால் என முன்பக்க டயர் வெடித்தது. விமானமோ பயங்கரமாக குலுங்க பயணிகள் பீதியில் ஆழ்ந்தனர். இப்பொழுது அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக வேண்டிய பொறுப்பில் இருந்த விமானி, விமானத்தை சாமர்த்தியமாக ஓட்டி சரியான இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தினார்.
விமானத்தைவிட்டு வெளியேறும் வரை உயிரைக் கையில் பிடித்திருந்த பயணிகள் விமானிக்கு நன்றி தெரிவித்தனர்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications