திமுகவினர் சினிமாக்காரர்கள், கருணாநிதி ஒரு கைநாட்டு: சு.சாமி குசும்பு

2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் அரசுக்கு ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கும் தொகை குறித்து நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்துவது குறித்து திமுக தலைவர் டிஆர் பாலு நோட்டீஸ் கொடுத்தார். அதில், 2ஜி ஊழல் வழக்கில் சிஏஜியின் அறிக்கை கால தாமதமானதை அது எவ்வாறு ஆடிட் செய்துள்ளது என்பதை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சிஏஜி அமைப்பை பல நபர் கொண்டதாக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியிருந்தார். மேலும் அண்மையில் நடத்தப்பட்ட 2ஜி ஏலத்தில் அரசுக்கு வெறும் ரூ.9,000 கோடி கிடைத்துள்ளது 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறும் சிஏஜி அறிக்கை தவறானது என்பதையே காண்பிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சாமி திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், 2ஜி குறித்து திமுக விவாதித்தால் அவர்கள் அனைவரும் முன்பு கழுதைகளாகிவிடுவார்கள். ஏனென்றால் திமுகவினர் எல்லாம் சினிமாக்காரர்கள், அதிலும் கருணாநிதி படிப்பறிவில்லாதவர் என்றார்.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications