சோனியா பிறந்த நாளில் புதிய கட்சி தொடங்கும் எதியூரப்பா!

முதலில் கர்நாடக மாநிலம் ஹவேரியில் மாநாடு நடத்தி டிசம்பர் 10ம் தேதி தான் புதிய கட்சியைத் தொடங்க எதியூரப்பா திட்டமிட்டிருந்தார். இந் நிலையில் அதை திடீரென டிசம்பர் மாதம் 9ம் தேதிக்கு மாற்றியுள்ளார். இது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த தினமாகும்.
சில காலத்துக்கு முன் பாஜக தலைமை தனக்கு மீண்டும் முதல்வர் பதவியைத் தர மறுத்தபோது தனியே ஒரு அலுவலகத்தை ஆரம்பித்த எதியூரப்பா அங்கே சோனியா காந்தியின் படத்தையும் மாட்டியதும் குறிப்பிடத்தக்கது. சில நாட்கள் அந்தப் படத்தை வைத்திருந்து பின்னர் அதை அகற்றினார். மேலும் தனது அலுவலகத்தைத் திறந்த தினத்தன்று சோனியாவை வெகுவாகப் பாராட்டியும் பேசினார்.
இந் நிலையில் தனது புதிய கட்சியை சோனியாவின் பிறந்த நாளன்று அவர் தொடங்குவது பலரையும் புருவம் உயரச் செய்துள்ளது.
இது எதிர்பாராதவிதமாக நடந்ததாக எதியூரப்பா கூறினாலும் இதன் பின்னணியில் அரசியல் முக்கியத்துவம் இருப்பதாகக் கருதப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications