2 மகள்களை 2 வருஷாமாகக் கற்பழித்த தந்தை- தாயின் புகாரில் கைது
கோட்டயம்: கேரளாவில் சமீபகாலமாக 'காமுக' தந்தைகளின் கைது நடவடிக்கை தொடர் கதையாகிவருகிறது. கண்ணூர் மாவட்டத்தைத் தொடர்ந்து கோட்டயத்தில் தமது இரு மகள்களை கற்பழித்த புகாரின் பேரில் காமுக தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கண்ணூர் மாவட்டம் தர்மதோமில் சில நாட்களுக்கு முன்பு 13 வயது மாணவி ஒருவரது புகாரின் பேரில் அவரை கற்பழித்த தந்தை, அண்ணன் மற்றும் தாய்மாமன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கோட்டயம் மாவட்டம் கடூர்துருத்தியில் ஹோட்டல் தொழிலாளி ஒருவரின் மனைவி போலீசில் புகார் கொடுத்தார். அதில் தமது 13 மற்றும் 15 வயது மகள்களை கடந்த 2 ஆண்டுகளாக தமது கணவனே கற்பழித்துக் கொடுமை செய்து வருவதாக அவர் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து அந்த ஹோட்டல் தொழிலாளி தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
தொடரும் காமுக தந்தைகளின் கைது பற்றி கருத்து தெரிவித்த மாநில உள்துறை அமைச்சர் திருவாச்சூர் ராதாகிருஷ்ணன், இந்த இரண்டு சம்பவங்களிலும் கூடுதல் விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications