கருணாநிதியை சந்தித்த பிறகு சட்டசபை வைர விழாவில் கலந்து கொண்ட பிரணாப்
சென்னை: தமிழக சட்டசபையின் வைர விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதில் கலந்து கொள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்துவி்ட்டு பேரவை மண்டபத்திற்கு கிளம்பினார்.

அவர் அங்கிருந்து சி.ஐ.டி. காலனியில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும் டி.ஆர். பாலு, திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பிரணாப் கருணாநிதியை சந்தித்து பேசினார். அதன் பிறகு சட்டசபை வைரவிழாவுக்கு கிளம்பினார்.
மாலை 4 மணிக்கு துவங்கிய விழாவை பிரணாப் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். வைர விழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ள சிறப்பு மலரை ஜெயலலிதா வெளியிட ஆளுநரும், ஜனாதிபதியும் பெற்றுக் கொள்கின்றனர். அதன் பிறகு சட்டசபை உறுப்பினர்களுக்கான விடுதிக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரணாப்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய் இக்பால் வாழ்த்துரையும், ரோசைய்யா தலைமையுரையும், ஜெயலலிதாவும், பிரணாபும் சிறப்புரையும் ஆற்றுகிறார்கள். விழா இன்று மாலை 5.30 மணிக்கு நிறைவடைகிறது. அதன் பிறகு ஆளுநர், ஜனாதிபதி உள்ளிட்டோர் ஜெயலலிதா அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்கின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications