என் ஆதரவாளர்கள் மீது பாஜக நடவடிக்கை எடுக்கட்டும், அப்புறம் இருக்கு வேடிக்கை: எதியூரப்பா

கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா கடந்த வெள்ளிக்கிழமை பாஜகவில் இருந்து விலகினார். இதையடுத்து அவர் வரும் 9ம் தேதி கர்நாடக ஜனதா கட்சியை துவங்குகிறார். இந்நிலையில் எதியூரப்பா புது கட்சி துவங்கும் விழாவுக்கு செல்லும் பாஜகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சி எச்சரித்துள்ளது.
இது குறித்து எதியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எனது ஆதரவாளர்கள் மீது பாஜக ஏதாவது நடவடிக்கை எடுத்தால் பிறகு நான் கர்நாடக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டி இருக்கும். மேலும் சட்டசபையை கலைக்க வேண்டி இருக்கும் என்றார்.
இதற்கிடையே 12 தாலுகா பஞ்சாயத்து, 13 முனிசிபால் கவுன்சில், 4 ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர்கள், ஷிகாரிபூர் தாலுக்காவில் உள்ள அனைத்து கூட்டுறவு சடங்கங்களின் தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகி எதியூரப்பாவின் பக்கம் சென்றுவிட்டனர். மேலும் பாஜகவில் உள்ள அடிமட்ட உறுப்பினர்கள் பலரும் கட்சியில் இருந்து விலகி எதியூரப்பாவிடம் சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications