'பெரிய அண்ணன்' கர்நாடகம்.. காவிரி வழக்கில் நீதிபதி கருத்து
டெல்லி: காவிரி நீர் விவகாரம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் பி லோகூர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகத்துக்குத் தண்ணீர் விட வேண்டும் என்று தமிழக அரசின் வழக்கறிஞர் வைத்தியநாதனும், தர முடியாது என்று கர்நாடக அரசின் வழக்கறிஞர் பாலி நரிமனும் வாதிட ஆரம்பித்தனர்.
அப்போது இடைமறித்த நீதிபதி ஜெயின், முதலில் 'பெரிய அண்ணன்' (கர்நாடகம்) சொல்லும் வாதத்தைக் கேட்போம் என்றார். இதற்கு பதிலளித்த வைத்தியநாதன், நீங்கள் குறிப்பிடும் 'பெரிய அண்ணன்' உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு உள்பட யாருடைய உத்தரவுகளையும் மதிப்பதில்லை, நிறைவேற்றுவதில்லை என்றார்.
இதையடுத்துப் பேசிய நீதிபதி ஜெயின், கீழ் மாநிலங்களுக்குத் தண்ணீர் வழங்கும் இடத்தில் கர்நாடகத்தை கடவுள் வைத்திருக்கிறார். அவர்களிடமிருந்து தமிழகத்து ஏதாவது வாங்கித் தர முடியாதா என்று தான் நாங்கள் முயற்சிக்கிறோம் என்று சொல்லி வாதங்களைக் கேட்க ஆரம்பித்தார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications