பணம் இல்லாததால் மனைவியை வைத்து சூதாடித் தோற்ற நபர்
நொய்டா: உத்தர பிரதேச மாநிலத்தில் மனைவியை வைத்து சூதாடித் தோற்றவரை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள நேரு நகரைச் சேர்ந்த ஒருவர் சூதாடும் பழக்கம் உள்ளவர். அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சூதாடும்போது பணையப் பொருளாக வைக்க எதுவுமில்லாததால் தனது மனைவியையே வைத்து விளையாடினார். அவரது நேரம் சூதாட்டத்தில் தோற்றார்.
இதையடுத்து சூதாட்டத்தில் வென்றவர்கள் அந்த நபரின் மனைவியை கடத்த அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அந்த பாவப்பட்ட பெண் அங்கிருந்து எப்படியோ தப்பித்து ஓடினார். பின்னர் நொய்டாவை அடைந்த அவர் ஜார்சா காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் கொடுத்தார். தன்னை வைத்து சூதாடிய கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் திருமணமான சில மாதங்களில் தனது கணவர் அவருடைய சகோதரருடன் உறவு வைக்குமாறு தன்னை கட்டாயப்படுத்தியதாகவும் மறுத்ததற்கு அடித்து உதைத்ததாகவும் அந்த பெண் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மனைவியை வைத்து சூதாடிவரை கைது செய்தனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications