தொடர் கன மழை- 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
Subscribe to Oneindia Tamil

தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக-ஆந்திர கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை நிலை கொண்டிருக்கிறது. இதனால் நேற்று இரவு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது.
சென்னையில் பல இடங்களில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியிருக்கிறது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால் மின்சார ரயில் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பதால் இன்றும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. தொடர் மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications