திருப்புவனம் நகைகடையில் 40 பவுன் நகை கொள்ளை

திருப்புவனம் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவில் பொன்மயில் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் இந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்த ராமன் என்பவர் இந்த நகைகடையை நடத்தி வருகிறார். வழக்கம் போல நேற்றிரவு கடையை பூட்டிவிட்டு ஊருக்கு சென்றுவிட்டார் ராமன்.
இன்று காலையில் நகைக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அருகில் இருந்தவர்கள் உரிமையாளர் ராமனுக்கு தகவல் கொடுத்தனர். உடனே திருப்புவனம் வந்த ராமன் போலீசில் புகார் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை செய்ததில் கடையில் 6 பூட்டுக்களை உடைத்து ஷட்டரை திறந்து கடையில் இருந்த 40 பவுன் நகை 4 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
கடந்த சில நாட்களாக நகைக்கடையின் அருகில் வெளி ஆட்கள் வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கும் இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரதான வீதியில் இருந்த நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருப்புவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications