இலங்கையில் 40 மீனவர்கள் கைது- பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம்
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 40 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் அனுப்பியுள்ள கடித விவரம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்களும், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 18 மீனவர்களும் இலங்கையின் கிழக்கு கடல் பகுதியான புல்மோட்டை என்ற இடத்தில் கைது செய்தது இலங்கை கடற்படை.
இந்திய கடல் எல்லைக்குள் நுழையும் இலங்கை படகுகள் மற்றும் மீனவர்களை காவல் படையினர் எச்சரித்து மட்டுமே அனுப்புகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்களால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றமும், கவலையும் அதிகரிக்கிறது.
மீனவ மக்களிடையே நிம்மதியில்லாத நிலை உருவாகிறது. இந்தப் பிரச்னையில் எந்தவித வழக்குகளும் இல்லாமல் 40 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களுடைய படகுகளை உடனடியாக விடுவிக்க இலங்கை அதிகாரிகளை தாங்கள் வலியுறுத்த வேண்டும் என்று அக்கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications