காவிரி நீர் பெற்றுத் தந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி: விஜயகாந்த்

அண்மைக்காலமாக திமுக- தேமுதிக இடையே 'இயற்கையான' கூட்டணி உருவாகிக் கொண்டிருக்கிறது. தேமுதிக எம்.எல்.ஏ பார்த்திபன் கைது செய்யப்பட்ட போது, பிணவறையிலா பேச்சு சுதந்திரம் என்று கேள்வி எழுப்பி அறிக்கைவிட்டிருந்தார் திமுக தலைவர் கருணாநிதி.
தற்போது காவிரி நீர் விவகாரத்தில் கருணாநிதியை புகழ்ந்திருக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
ஊட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி பிரச்னையில் இரு மாநில அரசுகளும் அரசியல் செய்கின்றன. எம்.ஜி.ஆர்., கருணாநிதி அகியோர் கர்நாடகத்திடம் பேசி தமிழகத்துக்கு தண்ணீர் பெற்றுத் தந்தனர். இப்போது ஜெயலலிதாவால் வாங்கித்தர இயலவில்லை. நதிகளை ராணுவத்திடம் ஒப்படைத்தால் மட்டுமே நதிநீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். கூடங்குளம் விவகாரம், இலங்கைத் தமிழர் பிரச்னை, கச்சத்தீவு உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளிலும் இரட்டை வேடம் போடுகின்றனர். இதுவரை என் மீது பத்து மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 32 மாவட்டங்களிலும் வழக்கு போட்டாலும் சந்திக்க தயார் என்றார் அவர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications