பதவி உயர்வில் இடஒதுக்கீடு மசோதாவை பாஜக, சமாஜ்வாடி இணைந்து முடக்க சதி: மாயாவதி்

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளிடம் சிக்கிக் கொண்ட மத்திய அரசை காப்பாற்றிய கட்சிகளில் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமெனில் பதவிஉயர்வில் இடஒதுக்கீடு கோரும் மசோதாவை அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற பேரத்தை மாயாவதி முன்வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது.
இதற்காகவே இன்று ராஜ்யசபாவில் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை இணை அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். ஆனால் சமாஜ்வாடி கட்சியின் கடுமையான எதிர்ப்பினால் ராஜ்யசபா முடங்கிப் போனது.
இதனால் செம கடுப்பில் இருக்கும் மாயாவதி, நாங்கள் காத்திருக்கிறோம்..அரசு இந்த மசோதாவை நிறைவேற்றாவிட்டால் மிகக் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ள நேரிடும்.. நாங்கள் எந்த ஒரு முடிவையும் மேற்கொள்வோம் என்று மிரட்டியிருக்கிறார்.
இந்த மசோதாவை முடக்கிப் போடுவதில் பாஜகவும் சமாஜ்வாடியும் கூட்டாக இணைந்து சதி செய்வதாகவும் அவர் புகார் கூறியுள்ளார்.
மாயாவதியின் மிரட்டலால் ஆடிப் போய் இருக்கும் மத்திய அரசு, சமாஜ்வாடி கட்சியையும் எதிர்க்க முடியாமல் தத்தளிக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications