மதுரை ஆதீனத்தில் 'முதல் தம்பிரான்'- ஏன்?: அருணகிரிநாதர் விளக்கம்
மதுரை: மதுரை ஆதீனத்தில் முதல் முறையாக தம்பிரான் பொறுப்புக்கு திருச்சிற்றம்பலம் என்பவரை ஆதீனம் அருணகிரிநாதர் நியமித்திருக்கிறார்.
இது தொடர்பாக ஆதீனம் அருணகிரிநாதர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் திருச்சிற்றம்பலம். இவர் சைவ வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர். திருவாவடுதுறை ஆதீனத்தில் தம்பினராக இருந்தார். அண்மையில் திருவாவடுதுறை 23-வது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பரிபூரணமடைந்தார்( காலமானார்). இதைத் தொடர்ந்து 24-வது ஆதீனம் அங்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனாலும் 23-வது ஆதீனத்தின் மறைவால் வேதனையில் இருந்தார் திருச்சிற்றம்பலம். இதனால் தம்மை தம்பிரானா ஏற்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவரை தம்பிரானாக நியமித்திருக்கிறேன். இது இளைய ஆதீனம் பொறுப்பு அல்ல என்றார் அவர்.
இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்து பெரும் களேபரத்துக்கு வழிவகுத்திருந்தார் அருணகிரிநாதர். இப்பொழுது தம்பிரான் போஸ்ட்டை உருவாக்கியிருக்கிறார்.
இன்னும் எத்தனை நாளுக்கு இந்த தம்பிரான் பொறுப்போ!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications