தாவூத் இப்ராஹிமுக்கு நுழைவு பாஸ்! இது மகாராஷ்டிரா கூத்து

நாக்பூரில் உள்ள விதான் பவனில் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 10ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களுக்கு நுழைவு அடையாள அட்டை வழங்கப்படுவது வழக்கம். இப்படி செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட நுழைவு பாஸ் ஒன்றில், மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தாதா தாவூத் இப்ராகிம் படம் ஒட்டப்பட்டு அதில், சட்டப்பேரவை முத்திரையும் குத்தப்பட்டுள்ளது.
டிசம்பர் 10ம் தேதியன்று விநியோகிக்கப்பட்ட 2246 எண் கொண்ட இந்த நுழைவு பாஸில் சட்டப்பேரவை செயலாளர் மற்றும் முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஆகியோரின் கையொப்பமும் உள்ளது.
இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. சட்டப்பேரவை பாதுகாப்பில் துளியும் கவனம் செலுத்தாமல், நுழைவு பாஸ் கேட்ட செய்தியாளர் பற்றி எதுவும் விசாரிக்காமல் இந்த பாஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டுகின்றனர் எதிர்க்கட்சியினர்.
இச்சம்பவம் சட்டப்பேரவை அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications