மதுக்கடையை மூட மறுத்ததால் 'பெட்ரோல் குண்டு' வீசிய பாமக பிரமுகர் கைது!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பாமக பிரமுகர் பெரியண்ணன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பாமகவினரின் மதுக் கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தையொட்டி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பாமகவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு திருவண்ணாமலை அருகே நூக்கம்பாடி டாஸ்மாக் கடைக்குப் போன பாமக பிரமுகர் பெரியண்ணன் கடையை மூடக் கூறியிருக்கிறார்.
ஆனால் விற்பனையால் ரமேஷ் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதையடுத்து பெரியண்ண்ணனுக்கும் ரமேஷுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது பாமகவின் பெரியண்ணன் மதுக்கடை மீது பெட்ரோல் குண்டை வீசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மதுக்கடை பற்றி எரிந்தது. அருகே இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்திருக்கின்றனர். இது தொடர்பாக மங்கலம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்தப் புகாரின் பேரில் பெரியண்ணன் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications