என் பவரை எல்லாம் பயன்படுத்தி துப்பாக்கிச்சூடுகளுக்கு ஒரு முடிவு கட்டுவேன்: ஒபாமா

அமெரிக்காவில் உள்ள நியூ இங்கிலந்து மாகாணத்தில் உள்ள கனக்டிகட் என்ற இடத்தில் உள்ள சாண்டி ஹுக் துவக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான 20 குழந்தைகளின் பெற்றோரை அதிபர் ஒபாமா நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த துப்பகாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்காக நடத்தப்பட்ட பிரார்த்தனை கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
இது போன்ற துயர சம்பவங்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டும். அவற்றை முடிவுக்கு கொண்டு வர நாம் மாற வேண்டும். இந்த துயரச் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ஆதரவாக அமெரிக்க மக்கள் உள்ளனர். உங்கள் துயரம் இந்த உலகத்தையும் தாக்கியுள்ளது. நாங்களும் உங்களின் இழப்புக்காக கண்ணீர் சிந்தினோம்.
நியூடவுன் நீங்கள் தனியாக இல்லை. நாங்கள் அனைவரும் இருக்கிறோம். நான் அதிபரான பிறகு இதுபோன்ற துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்வது இது நான்காவது முறையாகும். மேலும் நாடு முழுவதும் ஆங்காங்கே துப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருக்கிறது. இதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க எனக்குள்ள அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்துவேன் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications