டெல்லி பலாத்கார சம்பவம்: ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே விளக்கம்
Subscribe to Oneindia Tamil

நாட்டை உலுக்கியிருக்கும் டெல்லி பலாத்கார சம்பவம் தொடர்பாக ராஜ்யசபாவில் இன்று அறிக்கை தாக்கல் செய்த ஷிண்டே, இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் பேருந்துகளில் விளக்குகள் எரியவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. பேருந்துகள் மற்றும் வாகனங்களில் கறுப்பு நிற பிலிம்கள் நீக்கப்படாமல் இருந்தால் அவற்றை முடக்கி வைக்க போலீசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
ஓட்டுநரின் உரிமம் பற்றிய விவரங்கள் வாகனங்களில் வைக்கப்பட வேண்டும். ஓட்டுநரின் பெயர் இடம்பெறாத வாகனங்களும் முடக்கப்பட உத்தரவிடப்பட்டிருக்கிறது என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications