மஞ்சள் மழையைத் தொடர்ந்து நில அதிர்வு- விருத்தாசலத்தில் தொடர் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே விருத்தகிரிகுப்பத்தில் மஞ்சள் மழை பெய்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அப்பகுதியில் நில அதிர்வும் உணரப்பட்டிருக்கிறது.
விருத்தாசலம் -கடலூர் சாலையில் மக்புல் காலனியில் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நேற்று காலை 10 மணியளவில் திடீரென இப்பகுதியில் நில அதிர்வை உணர்ந்திருக்கின்றனர்.
வீட்டு சமையல் அறையில் இருந்து பாத்திரங்கள் உருண்டோடியதால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறியிருக்கின்றனர். வீடுகளின் சுவர்களில் லேசான விரிசல்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மஞ்சள் மழையைத் தொடர்ந்து நில அதிர்வும் உருவானதால் அப்பகுதி பரபரப்புக்குள்ளானது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications