பாகிஸ்தானில் குர்ஆனை அவமதித்தவர் உயிருடன் எரித்துக் கொலை
ஹைதராபாத்: பாகிஸ்தானில் குர்ஆனை அவமதித்ததாகக் கூறி ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள சீட்டா என்ற கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் வழிப்போக்கர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை இரவு தங்கியுள்ளார். மறுநாள் காலையில் அங்கு குர்ஆன் எரித்ததுக் கிடந்துள்ளது. இதைப் பார்த்த கிராமத்தினர் அந்த நபரை அடித்து நொறுக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் 200 பேர் சேர்ந்து காவல் நிலையத்திற்கு சென்று அந்த நபரை இழுத்து வந்து அவரை உயிருடன் எரித்துக் கொன்றனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 30 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் கவனக்குறைவாக இருந்த 7 போலீசாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மௌலவி மேமன் கூறுகையில்,
வியாழக்கிழமை இரவு அந்த வழிப்போக்கர் மட்டும் தான் பள்ளிவாசலில் தங்கியிருந்தார். அதனால் அவரைத் தவிர வேறு யாரும் இந்த கொடூரச் செயலைச செய்திருக்க முடியாது என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications