பிரதமரின் டிவி உரை- தாமதமாகப் போன டிடி பணியாளர்கள்! 5 பேர் சஸ்பென்ட்!
டெல்லி: பலாத்கார சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்து அமைதி காக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றியதை பதிவு செய்ய தாமதமாக சென்ற டிடி பணியாளர்கள் 5 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பலாத்கார சம்பவத்துக்கு நீதி கோரி டெல்லியை ஒரு வார காலமாக போர்க்களமாக்கியிருந்தனர் மாணவர்கள். இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த பிரதமர் மன்மோகன்சிங், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் நேற்று உரையாற்றினார்.
பிரதமரின் இந்த உரையை பதிவு செய்வதற்காக அரசு நிறுவனமான தூர்தர்ஷன் சார்பில் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் கேமிராமேன்கள் காலை 9.30மணிக்கு பதிலாக 9.40க்கு சென்றடைந்திருக்கின்றனர். டெக்னிக்கல் பணியாளர்களோ 9.50க்கு போய் சேர்ந்திருக்கின்றனர்.
வேறுவழியில்லான ஏஜென்சி நிறுவனமான ஏ.என்.ஐ. பதிவு செய்திருந்ததை வாங்கி ஒளிபரப்பி இருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில், டெல்லியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக தாங்கள் தாமதமாக செல்ல நேரிட்டது என்று கூறியிருக்கின்றனர். ஆனால் தூர்தர்சன் நிர்வாகம் இதனை நிராகரித்து 2 கேமிராமேன்களையும் 3 இதர பணியாளர்களையும் சஸ்பென்ட் செய்திருக்கிறது!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications