தமிழகம்: காவிரி டெல்டாவில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை
Subscribe to Oneindia Tamil

திருத்துறைப்பூண்டி மேலகொற்கையைச் சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன். சம்பா சாகுபடிக்கு காவிரி நீரை நம்பி காத்திருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளில் இவரும் ஒருவர்.
தமது வயலில் நீரின்றி பயிர்கள் கருகுவதைக் கண்டு மனம் நொந்த கோபாலகிருஷ்ணன், வீட்டுக்குப் பின்புறத்தில் உள்ள மரத்தில் நேற்று இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் ஏற்கெனவே விவசாயிகளின் தற்கொலைகள் தொடர் கதையாகிவரும் நிலையில் மேலும் ஒருவர் தற்கொலை செய்திருப்பது காவிரி டெல்டாவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications