டெல்லி சட்டம்- ஒழுங்கு: உள்துறை செயலர், போலீஸ் கமிஷனருக்கு பார்லி. நிலைக் குழு சம்மன்

டெல்லியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான மாணவி சிகிச்சைக்காக நேற்று இரவு சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.
இருப்பினும் பாலியல் பலாத்காரம் தொடர்பான குற்றங்களுக்கு கடுமையான சட்டங்களை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். இன்று டெல்லி நிஜாமுதீன் தொடங்கி இந்தியா கேட் வரை பேரணி நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். இந்தியா கேட் பகுதியைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தப் பேரணி நடைபெற இருக்கிறது. தங்களது பேரணியும் ஆர்ப்பாட்டமும் அமைதியாக நடைபெறும் என்று போராட்டக் குழு உறுதியளித்திருக்கிறது.
இந்நிலையில் போர்க்களமாகிக் கொண்டிருக்கும் தலைநகர் டெல்லியின் சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து விவாதிப்பதற்காக உள்துறை செயலர் ஆர்.கே.சிங் மற்றும் டெல்லி போலீஷ் கமிஷனர் நீரஜ்குமார் ஆகியோருக்கு உள்துறை விவகாரங்களுக்கான பார்லிமெண்ட் நிலைக்குழு சம்மன் அனுப்பியிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாகவும் ஆராயப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications