குடிபோதையின் விபரீதம்- வக்கீலை பாட்டிலால் குத்த முயன்ற இளைஞர்!
காரைக்கால் : காரைக்காலில் வழக்கறிஞரை பாட்டிலால் குத்த முயன்ற இளைஞரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடியைச் சேர்ந்தவர் முருகானந்தம் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றார். வரிச்சிக்குடியை அடுத்த கீழகாசாகுடியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (32). இருவரும் நண்பர்கள். கருத்து வேற்றுமை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில் காரைக்கால் மதகடி மது கடை அருகில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில், வழக்கறிஞர் முருகானந்தம் வீட்டுக்கு பொருள் வாங்கி கொண்டிருந்தார். அப்போது மது கடையில் இருந்து வந்த விஜயகுமார், முருகானந்தம் மீது மோதியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் கோபம் அடைந்த விஜயகுமார், கடைவாசலில் இருந்த சோடா பாட்டிலை உடைத்து வழக்கறிஞர் முருகானந்ததை குத்த முயன்றுள்ளார்.
அப்போது அருகில் இருந்தோர் விஜயகுமாரை தடுத்து வழக்கறிஞரைக் காப்பாற்றியுள்ளனர். மேலும், இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான விஜயகுமாரை வலை வீசி தேடி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications