கத்தார் தொழிலதிபருடன் ஜாக்சன் தங்கச்சிக்கு நிச்சயதார்த்தம்
Subscribe to Oneindia Tamil

கத்தார் நாட்டைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரர் இந்த மனா. 37 வயதாகிறது. அவரும் 46 வயதான ஜேனட்டும் கடந்த 2010 முதல் காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்த நிச்சயதார்த்தத்தின்போது ஜேனட்டுக்கு மிகவும் விலை உயர்ந்த, பெரிய மோதிரத்தை அணிவித்தாராம் மனா. ஆனால் இந்த மோதிரம் பெரிதாக இருப்பதாலும், விலை அதிகமாக இருப்பதாலும் தொலைந்து விடக் கூடாது என்பதற்காக கையில் போடாமல் கழற்றி வீட்டில் பத்திரமாக வைத்துள்ளாராம் ஜேனட்.
இருவருக்கும் கத்தாரில் வைத்து திருமணம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜேனட்டுக்கு இது முதல் திருமணமல்ல. இதற்கு முன்பு அவர் இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications