இனி எவனாவது வாலாட்ட முடியுமா? - ராமதாஸ் மறுபடியும் பேச்சு!

சேலத்தில் நடந்த அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நாடக காதல் திருமணங்களால் பெண்கள் வாழ்க்கை பாதிக்கபடுகிறது பெண்ணியத்துக்கு எதிரானது மனித உரிமைக்கு எதிரானது தமிழ் பண்பாட்டிற்கே எதிரானது தமிழ் பண்பாட்டில் காதலே இல்லை.
(அப்போது செய்தியாளர்கள், அகநானூறு புறநானூறு என்றுதானே தமிழ் இலக்கியங்கள் வாழ்வியலே அமைந்துள்ளன என்று கேட்டபோது அது வேறு என்று பதிலளித்தார் ராமதாஸ். தொடர்ந்து பெரியாரே காதலை எதிர்த்தவர் என்று கூறி கி.வீரமணி எழுதிய நூலிலிருந்து சில பகுதிகளைப் படித்துக் காட்டினார்)
பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவங்களும் எங்களுக்கு ஆதரவு தராங்க. வெறும் பி.சி, எம்.பி.சி மக்கள் மட்டுமல்ல, எப்.சி எனும் உயர் சாதியினரும் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள். பிராமண சங்க தலைவர் நாராயணன் எங்களுக்கு முழு ஆதரவு தரார். அவர் பாணியில் சொல்லனும்னா உங்களுக்கு ஆதரவு தருவது எங்களுக்கு பரிபூரண சம்மதம்.
இந்த நாடக காதல் திருமணங்களால் பிராமணர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தஞ்சாவூர் சைடில் பலர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இனி எவனாவது வாலாட்ட முடியுமா? அவங்களுக்கு ஒண்ணுன்னா நாங்க முன்ன நிற்போம். காவல்துறை அரசுகிட்ட போவோம் கடத்தி போனவனை இழுத்துவந்து பெண்ணை மீட்ப்போம். ஆனால் நாங்கள் வன்முறை அமைப்பில்லை. வன்முறை கூடாது எனும் அமைப்பு என்றார் ராமதாஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications