50 எம்.எல்.ஏக்கள் 'ஆன் தி வே'... எதியூரப்பா தகவல்!
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து குல்பர்காவில் செய்தியாளர்களிட்ம் அவர் பேசுகையில், எனக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏக்கள் எனது சிக்னலுக்காக காத்துள்ளனர். நான் சம்மதம் தெரிவித்ததும் அவர்கள் பாஜகவை விட்டு விலகுவார்கள், அரசு கவிழும். அதன்பின்னர் அவர்கள் எனது கட்சியில் இணைவார்கள். விரைவில் 50 பேர் கட்சியில் இணைவார்கள்.
வரும் சட்டசபைத் தேர்தலுக்கு நான் இப்போதே தயாராகி வருகிறேன். விரைவில் 100 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்யவுள்ளேன். பெயர்களையும் அறிவிப்பேன். ஜனவரி இறுதிக்குள் 100 பேருக்கும் மேலான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விடுவர் என்றார் எதியூரப்பா.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications