சவ ஊர்வலத்தில் திடீர் மோதல்-பரபரப்பு
களக்காடு: களக்காடு அருகே சவ ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர்.
திருக்குருங்குடி தென்கரையை சேர்ந்தவர் இசக்கியம்மாள் என்பவர் நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து உடலை தகனம் செய்வதற்காக அவரது உறவினர்கள் நம்பிதலைவன்பட்டயம் சுடுகாட்டிற்கு மேள,தாளத்துடன் ஊர்வலமாக எடு்த்து சென்றனர். அங்குள்ள கோயில் அருகே சென்றபோது ஊர்வலத்தில் வந்தவர்கள் மேளம் அடித்து சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது கோயிலில் இருந்து நம்பிதேவன்பட்டணத்தை சேர்ந்த சிலர் கோயில் அருகே சவமேளம் அடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தென்கரையை சேர்ந்தவர்கள் இறுதி சடங்கு நிகழ்ச்சியை நடத்தினர்.
பின்னர் அவர்கள் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருக்குருங்குடி போலீசில் புகார் செய்தனர். இதை தொடர்ந்து இரு கிராம மக்கள் சாமாதான கூட்டம் நாங்குநேரி டிஎஸ்பி கோவிந்தராஜ் தலைமையில் ஏர்வாடி போலீஸ ஸ்டேஷனில் நடந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications