பலாத்கார சம்பவத்தில் மாணவி பலி - பார்லி. வளாகத்தில் பிரார்த்தனை
Subscribe to Oneindia Tamil

பார்லிமெண்ட் நூலக கட்டிடத்தில் பாலயோகி அரங்கத்தில் பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது, சர்வ தர்ம பிரார்த்தனை சபையின் சார்பில் நடைபெற்ற இப்பிரார்த்தனையில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.
சபாநாயகர் மீராகுமார் இப்பிரார்த்தனையில் கலந்து கொண்டு பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த மாணவிக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications