அதிமுக பொதுக்குழுவுக்கு நிருபர்களை அழைத்துச் சென்ற தலைமைச் செயலக பி.ஆர்.ஓ.
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு நிருபர்களை தலைமைச் செயலக பி.ஆர்.ஓ. அழைத்துச் சென்ற சம்பவம் சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் கடந்த 31ம் தேதி நடைபெற்றது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்னையில் உள்ள நாளிதழ், தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் மிகவும் ஆர்வமாக சென்றனர். ஆனால் அவர்கள் கூட்ட அரங்கிற்குள் செல்ல பாஸ் வழங்கப்படவில்லையாம். இந்நிலையில் தலைமைச் செயலக பி.ஆர்.ஓ.வாக உள்ள ராஜா என்பவரது தலைமையில் சென்ற செய்தியாளர்களையும், போட்டோகிராபர்களையும் கூட்ட அரங்கிற்குள் அனுமதித்தார்களாம்.
அரசாங்க அதிகாரிகள் தனியார் கட்சி நிகழச்சிகளில் கலந்து கொள்ளலாமா என எதிர்க்கட்சி பத்திரிக்கை நிருபர்கள் எல்லாம் குரல் எழுப்பியும் யாரும் கண்டுகொள்ளவில்லையாம்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications