கருணாநிதி அறிவிப்பு- அறிவாலயத்தில் அளவில்லா மகிழ்ச்சியில் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற போது வழக்கம்போலவே ஸ்டாலின் இருந்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ஸ்டாலின் விவகாரம் எழுப்பப்பட்ட போது அவற்றை உன்னிப்பாக கவனித்து வந்தார்.
செய்தியாளர்கள் அரங்கில் அப்போது நான் சமுதாயப் பணியில்தான் மு.க.ஸ்டாலினை தமக்கு அடுத்ததாக இருக்கிறேன் என்று கருணாநிதி சொன்னபோது ஒருவித நிசப்தம் இருந்தது. ஸ்டாலினும் அமைதியாக இருந்தார்.
பின்னர் வாய்ப்பு கிடைத்தால் மு.க.ஸ்டாலின் பெயரை தலைவர் பதவிக்கு முன்மொழிவேன் என்று அறிவித்தபோது எல்லையில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஸ்டாலின்.
செய்தியாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு பத்திரிகையாளர்களுடன் பேசிக் கொண்டிருந்த போதும் இப்போதைக்கு எதுவும் நான் பேசவில்லை.. கட்சிப் பணிகள் இருக்கின்றன என்று கூறிவிட்டு நகர்ந்துவிட்டார். ஆனால் தமதுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டதில் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருப்பதையே பார்க்க முடிந்தது.
கருணாநிதியின் அறிவிப்பால் தமிழகம் முழுவதும் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட்











Click it and Unblock the Notifications