ஜார்க்கண்ட்டில் மிகப் பெரும் தேடுதல் நடவடிக்கை- 10 படையினர் பலி- 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்!
Subscribe to Oneindia Tamil

ஜார்க்கண்ட் மாநிலத்தின் லடேஹர் மாவட்ட வனப்பகுதியில் நேற்று காலை 10.30 மணிக்கு மாவோயிஸ்டுகளுக்கும் ரிசர்வ் படையினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. 200க்கும் மேற்பட்ட ரிசர்வ் படையினர் மிகப் பெரிய தேடுதல் நடாடிக்கையை 'அனகோண்டா-2" என்ற பெயரில் நேற்ற் தொடங்கினர். அப்போது படையினர் மீது 100க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் பெரும் பதில் தாக்குதலை நடத்தினர். இருதரப்பினரிடையே பல மணி நேரம் மோதல் நீடித்தது.
பின்னர் இரவு 8 மணியளவில் இந்த மோதல் முடிவுக்கு வந்தது. இதில் 10 படையினர் பலியாகினர். 2 மாவோயிஸ்டுகள் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதே லடேஹர் பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 24 படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.2013-ம் ஆண்டு மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தொடரப்பட்ட மிகப் பெரும் முதலாவது நடவடிக்கை இது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications