தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் வெடிகுண்டு- மாயன் காலண்டரை வைத்து விஷமிகள் சேட்டை?

மும்பை தாதர் எக்ஸ்பிரஸ் இன்று காலை 7.50க்கு புதுச்சேரி வந்தடைந்தது. பின்னர் காலை 8.30க்கு ரயிலை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கடைசிப் பெட்டியில் கவனிப்பாரற்றுக் கிடந்த ஒரு சூட்கேஸை பணியாளர் ஒருவர் திறந்து பார்த்துள்ளார். அதில், வெடிகுண்டு பொருள்கள் இருந்தது தெரியவந்தது. உடனே மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
அந்த சூட்கேஸின் மேல்பகுதியில் மாயன் காலண்டர் - மாயன் தங்கம் என்று பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. சூட்கேஸுக்குள் செல்போன் ஒன்றுடன் இணைக்கப்பட்ட நிலையில் வயர்கள், இண்டிகேட்டர் இருந்தன..வெடிக்கும் வாய்ப்பு இருந்தால் பெரிய சேதத்தையும் ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாயன் காலண்டரை வைத்து உலகம் அழியப் போகிறது என்று பீதியைக் கிளப்பியது போல் பரபரப்பை உருவாக்க விஷமிகள் செய்த வேலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதே நேரத்தில் வெடிபொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கப்பட்டிருப்பது ரயில்வே பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications