நாங்கள் தவறு செய்யவில்லை... வழக்கை எதிர்கொள்வோம்: பாலியல் குற்றவாளிகள்
டெல்லி: எந்த தவறும் செய்யவில்லை என்று டெல்லி மாணவி பாலியல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகள் 3 பேர் கூறியுள்ளனர். அவர்களின் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் எம்.எல். சர்மா இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 16ம் தேதி இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது மூடப்பட்ட நீதிமன்றத்திற்குள் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ராம் சிங், அவரது சகோதரர் முகேஷ் சிங், அக்சய் தாக்கூர் ஆகிய 3 பேரும், தாங்கள் தவறு செய்யவில்லை என்றும், வழக்கை எதிர்கொள்ளப் போவதாகவும், வழக்கறிஞரிடம் கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்சிங், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்சய் தாக்கூர் ஆகிய 5 பேரும் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர்.வழக்கு விசாரணையை ரகசியமாக நடத்த நீதிபதி நம்ரிதா அகர்வால் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications