'கறுப்பு பொங்கல்' ரத்து ...ஏழைகளுக்கு பொங்கல் பொருள் கொடுக்க 'கறுப்பு எம்.ஜி.ஆர்.' முடிவு

சமுதாய நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஹிந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் பண்டிகைகளை மக்களுடன் இணைந்து தேமுதிக கொண்டாடி வருகிறது.
உழைக்கும் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கைக்கும், உயிரினங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் திருநாளே பொங்கல் பண்டிகை.
மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்கு தான் அரசாங்கம் உள்ளது. ஆனால், இன்றைய அரசின் தவறான அணுகுமுறையாலும், மத்திய அரசுடனும், அண்டை மாநிலங்களோடும் சுமுகமான உறவு இல்லாததாலும் காவிரியில் தண்ணீர் பெற்றுத்தர முடியவில்லை.காவிரியில் இருந்து எந்த அளவுக்கு தண்ணீர் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே அறிவித்திருந்தால் விவசாயிகள் பயிர் சாகுபடியைக் குறைத்து கடன் தொல்லைகளுக்கு ஆளாகாமல் இருந்திருப்பார்கள். விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் முடிந்த உதவிகளை செய்வதுதான் மனிதாபிமானம் ஆகும்.தேமுதிக சார்பில் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பாத்திமா நகரில் வரும் ஜனவரி 11-ம் தேதி நடைபெறும் பொங்கல் விழா பொதுக்கூட்டத்தில் ஏழைகளுக்கு பொங்கல் பொருள்கள் வழங்கப்படும். இவ்விழாவில் பயிர் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட 12 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும்.
இதுபோல மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் அனைவரும் தங்களது பகுதிகளில் ஏழைகளுக்கு பொங்கல் பொருள்களை வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications