பிப். 2ல் சென்னையில் மொட்டை போடும் போராட்டம்: மொட்டையடிக்கும் 250 மதுரை ஆசிரியர்கள்
மதுரை: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி சென்னையில் நடக்கும் மொட்டை போடும் போராட்டத்தில் கலந்து கொள்ள மதுரையைச் சேர்ந்த 250 ஆசிரியர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை எண் 720ல் மாற்றம் செய்ய வேண்டும், தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட 7 கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி சென்னையில் மொட்டை போடும் போராட்டம் நடக்கிறது.
இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்கான ஆயத்தக் கூட்டம் மதுரையில் நடந்தது. கூட்டத்திற்கு கழகத்தின் மாவட்ட தலைவர் சரவண முருகன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். மாநில தலைவர் மணிவாசன் சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் மொட்டை போடும் போராட்டத்தில் மதுரையில் இருந்து பங்கேற்கும் ஆசிரியர்களில் 250 பேர் மொட்டை போடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications