பாலியல் பலாத்காரம் செய்து தப்பிய வாலிபர் போலீஸ் தேடியதால் தற்கொலை
உளுந்தூர்ப்பேட்டை: கருணைக் கிழங்கு வெட்டச் சென்ற 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர், போலீஸார் தன்னைத் தேடி வந்ததைத் தொடர்ந்து தனது அக்காள் வீட்டுக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டார்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது 15 வயது மகள், 9 வகுப்பு வரை படித்துள்ளார். அதற்கு மேல் படிக்காமல் கருணைக் கிழங்கு வெட்டி எடுக்கும் கூலி வேலைக்குப் போய் வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலைக்குப் போனபோது அவரை வழிமறித்து ராஜேஷ் என்ற 24 வயது வாலிபர் பலாத்காரம் செய்து விட்டார். இதுகுறித்து உளுந்தூர்ப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜேஷைத் தேடி வந்தனர்.
ராஜேஷ் தலைமறைவானார். பின்னர் தனது அக்காள் விஜயலட்சுமி வீட்டுக்கு ஓடி விட்டார். போலீஸார் எப்படியும் தன்னைப் பிடித்து விடுவார்கள் என்று அஞ்சிய அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications