காதலனின் மகள் வாயில் மிளகாயப் பொடியைத் திணித்துக் கொன்ற காதலி
Subscribe to Oneindia Tamil

ஆப்பிள் வேலி பகுதியைச் சேர்ந்தவர் அமன்டா சோரென்சென். 21 வயதா இவரைப் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் போலீஸாருக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர்கள், அமன்டாவின் செயல் குறித்துத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். வீடடிற்கு வந்தபோது குழந்தை வாயில் மிளகாய்ப் பொடி திணிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்து சோரன்சென்னைக் கைது செய்தனர் போலீஸார்.
தனது காதலரின் குழந்தை தான் சொன்னதைக் கேட்காததால் வாயில் மிளகாய்ப் பொடியைத் திணித்துள்ளார் அமென்டா.இதனால்தான் குழந்தைக்கு வலிப்பு வந்து அது உயிரிழந்துள்ளது. தற்போது அமென்டா கைது செய்யப்பட்டுள்ளார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications