மதுரைக்கு ஒரே விமானத்தில் பறந்த அழகிரி, விஜயகாந்த் ...கண்டுகொள்ளவில்லை
சென்னை: சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்ற விமானத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் பயணித்துள்ளனர். ஆனால் இருவரும் பேசிக் கொள்ளவில்லையாம்.
சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் மு.க.அழகிரி பயணித்தார். இது அவரது வழக்கமான பயணம். அதேபோல விஜயகாந்த்தும் இதே விமானத்தில் ஏறினார். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சி சார்பில் நடைபெறும் பொங்கல் விழாக்களில் கலந்து கொள்ள கிளம்பினார்.
ஒரே விமானத்தில் இருவரும் பயணித்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவில்லையாம், பேசிக் கொள்ளவில்லையாம். விமானம் மதுரையில்இறங்கியதும் முதலில் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் இறங்கிப் போய் விட்டாராம். அடுத்து அழகிரி தரையிறங்கினாராம்.
ஒரு வேளை ஸ்டாலினைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக அழகிரியைக் கண்டு கொள்ளவில்லையோ விஜயகாந்த்...
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications