117 முறை போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான்.. அலட்சியமாக இருக்கும் இந்தியா

55 ஆண்டு காலமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் நிலவி வருகிறது. நாம் சும்மா இருந்தாலும் அவர்கள் இருக்க விடுவதில்லை, சீண்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையே 3 பெரிய போர்கள் நடந்து விட்டன. கார்கிலில் கடைசியாக நடந்த மோதலை உலகமே பயத்துடன் பார்த்தது. அதன் பின்னர் இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா மதித்து நடந்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான்தான் அதை சுத்தமாக மதிப்பதில்லை.
2003ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்படுத்தப்பட்ட இந்த உடன்பாட்டை இதுவரை பாகிஸதான் மதித்ததே கிடையாது. அன்று முதல் தொடர்ந்து போர்நிறுத்தத்தை மீறியபடியே உள்ளது பாகிஸ்தான். இந்தியாவும் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது. பாகிஸ்தான் தாக்குவதும், அதற்கு இந்தியா பதிலடி கொடுப்பதுமாகவே உள்ளோம்.
எல்லைப் பகுதியில் நாம் எதைச் செய்தாலும் அதற்கு இடையூறு செய்வதே பாகிஸ்தானின் வேலையாகப் போய் விட்டது. கடந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் ராணுவம் 117 முறை போர் நிறுத்தத்தை மீறி நடந்து கொண்டுள்ளனர். சிறு ஆயுதங்களை வைத்து இந்திய வீரர்களை நோக்கிச் சுடுவது அவர்களுக்குப் பொழுதுபோக்கு போலாகி விட்டது.
தற்போது இந்தியப் பகுதிக்குள்ளேயே புகுந்து 2 ராணுவ வீரர்களைக் கோரமான முறையில் பாகிஸ்தான் ராணுவம் கொன்றுள்ள செயல், இந்திய ராணுவத்தினரை கடும் உக்கிரத்தில் தள்ளியுள்ளது. ஆனால் இந்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பதுதான் தெரியவில்லை.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications