கருணாநிதியெல்லாம் 'கேஸே' போட்டதில்லை.. விஜயகாந்த் பெருமிதம்!
Subscribe to Oneindia Tamil
முதல்வராக இருந்த கருணாநிதி எவ்ளோ பெருந்தன்மையாக இருந்தார்...: புகழாரம் சூட்டும் விஜயகாந்த்
ஸ்ரீவில்லிப்புத்தூர்: தமிழக முதல்வராக பொறுப்பு வகித்த கருணாநிதி எத்தனையோ விமர்சனங்களை ஜெயலலிதா முன்வைத்த போதும் அவதூறு வழக்குகளைப் போடாமல் பெருந்தன்மையாக நடந்து கொண்டார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டியுள்ளார்.
ஸ்ரீஇவில்லிப்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், எதிர்க்கட்சியாக இருந்த போது ஜெயலலிதா, கருணாநிதியின் குடும்பத்தினரைப் பற்றி பேசியிருக்கிறார். ஒவ்வொருவரின் சொத்து மதிப்பு பற்றியும் பேசியுள்ளார்.
ஆனால் தற்போது ஜெயலலிதா செய்வதைப் போல எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்குப் போடவில்லை. கருணாநிதி மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொண்டார் என்று கூறியுள்ளார்.
More From
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications