நாளை மறுநாள் கும்பமேளா தொடக்கம்- சுமார் ரூ12 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்!

கும்பமேளாவையொட்டி அலகாபாத் களைகட்டியிருக்கிறது. சாதுக்களும் யாத்ரீகர்களும் தங்குவதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கும்பமேளா திருவிழாவையொட்டி 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் கண்காணிப்புக் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. புனித நீராடும் பகுதிக்காக 7 ஆயிரம் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
இந்த கும்பமேளாவில் ஜனவரி 14, ஜனவரி 27, பிப்ரவரி 10, பிப்ரவரி 25, மார்ச் 10 ஆகிய நாட்கள் புனித நாட்களாகும். பிப்ரவரி 15-ந் தேதியன்று பசந்த் பஞ்சமி என்பதால் அன்று கூட்டம் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இப் புனித நாட்களில் நீராடினால் தங்களுக்கு கடவுளின் அருள் கிடைக்கும் என்பதால் நிர்வாண சாதுக்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாகக் கூடுவர். இதைப் பார்க்க லட்சக்கணக்கான வெளிநாட்டவரும் வருகை தர உள்ளனர்.
கும்பமேளா திருவிழா மூலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்க இருக்கிறது. நடப்பு கும்பமேளா மூலமான வர்த்தகத்தில் சுமார் ரூ12 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications