குடியரசு தின அணிவகுப்பு: பார்வையாளர்கள் செல்போன் பயன்படுத்த தடை

வரும் 26ம் தேதி செங்கோட்டையில் குடியரசு தின அணிவகுப்பு நடக்கிறது. இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக பூட்டான் மன்னர் ஜிக்மி கேசர் நம்கியால் வாங்சுக் கலந்து கொள்கிறார். இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜ்பாதையில் இருந்து செங்கோட்டை வரை நடக்கும் குடியரசு தின அணிவகுப்பை பார்க்க வருபவர்கள் செல்போன்களை கொண்டு செல்ல டெல்லி போலீசார் தடை விதித்துள்ளனர். வரும் 29ம் தேதி நடக்கும் குடியரசு தின விழா நிறைவு நிகழ்ச்சியைப் பார்க்க வருபவர்களும் செல்போன் பயன்படுத்த முடியாது.
இது குறித்து டெல்லி போலீசார் பல்வேறு நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிவிப்பில் அவர்கள் கூறியிருப்பதாவது,
பாதுகாப்பு காரணங்களுக்காக குடியரசு தின அணிவகுப்பு மற்றும் நிறைவு விழாவை பார்க்க வரும் அனைவரும் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இது தொடர்பாக உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications