கருகும் சம்பா பயிரைக் காக்க 12 டி.எம்.சி. நீர் உடனடி தேவை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

காவிரி நதிநீர் வழக்கு இம்மாதத்தின் தொடக்கத்தில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி நடுவர் நீதிமன்றத் தீர்ப்பை இம்மாத அரசிதழில் வெளியிடுவது பற்றி முடிவெடுக்கவும் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டி இரு மாநில தண்ணீர் தேவையை முடிவு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி காவிரி கண்காணிப்புக் குழுக்கூட்டம் கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் 18 டி.எம்.சி. நீர் கோரப்பட்டது. ஆனால் கண்காணிப்புக் குழு கையை விரித்து தமிழகத்துக்கு நீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவிட முடியாது என்று கூறிவிட்டது.
இதைத் தொடர்ந்து இன்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட முடியாது என்று கண்காணிப்பு குழு கூறியுள்ளது. தற்போது கருகி வரும் சம்பா பயிர்களை காப்பாற்ற உடனடியாக 12 டி.எம்.சி. நீரை திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications