மன்மோகன் மீது கூடத் தான் 'மிகப்பெரிய' ஊழல் புகார்கள் உள்ளன: ஹினா

மின் திட்டங்களை நிறைவேற்ற லஞ்சம் வாங்கியதாாகக் கூறி பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஷ் அஷ்ரபை கைது செய்ய அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி உத்தரவிட்டார். இது குறித்து நியூயார்க்கில் நடந்த ஆசியா சொசைட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் கூறுகையில்,
தெற்காசியாவில் உள்ள பல நாடுகள் மற்றும் பிற நாடுகளிலும் ஊழல் பரவியுள்ளது. இந்திய பிரதமர் மீது கூடத் தான் அண்மையில் மிகப் பெரிய ஊழல் புகார்கள் தெரிவிக்கப்பட்டன என்றார்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க காலதாமதம் செய்து உச்ச நீதிமன்றத்தை அவமதித்ததால் யூசுப் ராசா கிலானி பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு தான் ராஜா பர்வேஷ் அஷ்ரப் பிரதமர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications