சென்னையில் ரூ.5.5 லட்சம் கள்ள நோட்டு பறிமுதல்; 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை வியாசர்பாடியில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்ற கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த 5.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
வியாசர்பாடி எருக்கஞ்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் கள்ள ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சோதனை நடத்திய மகாகவி பாரதி நகர் காவல்துறையினர், ஐந்தரை லட்சம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கைப்பற்றினர்.
இது தொடர்பாக மண்ணடி பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில், முன்னாவு, வாசிம் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பியோடிய கள்ளநோட்டு கும்பல் தலைவன் முகமது ரபீக்கை கைது செய்ய தனிப்படை காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications