மும்பை கார்ப்பரேஷன் என்ஜினியரை வெளுத்துக் கட்டிய எம்.என்.எஸ். எம்.எல்.ஏ.!
மும்பை: ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்காக கார்ப்பரேஷன் என்ஜினியரை அடித்து துவைத்ததாக மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் எம்.எல்.ஏ. உட்பட 15 பேர் மீது வழ்ககுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை கார்ப்பரேஷனுக்குட்பட்ட புறநகர் பகுதியான காட்கோபர் வார்டில் துணை என்ஜினியராக பணிபுரிபவர் மகேஷ் பட். இவர் அப்பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீஇரம் காட்டி வந்தார். இதற்கு மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் எம்.எல்.ஏ. ராம் கதம் கடும் எதிர்புத் தெரிவித்தார். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியைக் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இருப்பினும் என்ஜினியர் மகேஷ் தொடர்ந்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் முனைப்புக் காட்டினார். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ கதம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மகேஷின் அலுவலகத்தை சூறையாடி அவரையும் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. எம்.எல்.ஏ. கதம் மற்றும் 15 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications