பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது!
ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்தின் மீது கப்பல் மோதியதால் நிறுத்தப்பட்டிருந்த ரயில்சேவைகள் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.
பாம்பன் ரயில் பாலத்தின் தூணில் கப்பல் மோதியதால் கடந்த 6 நாட்களாக ராமேஸ்வரத்துக்கான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் பாம்பன் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன. இதனிடையே ரயில்வே பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் பாலத்தை சீரமைத்து ரயில் என்ஜினை இயக்கி பரிசோதித்தனர். பின்னர் 21 காலி பெட்டிகளுடன் ரயில் இயக்கிப் பார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று முதல் பகல் நேர ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று காலை 7.30 மணியளவில் புவனேஸ்வர் ரயில் பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இரவு 7 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை ராமேஸ்வரம் வரும் ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும். இரண்டு நாட்களுக்குப் பின்னர் ராமேஸ்வரத்திற்கு இரவு நேர ரயில் போக்குவரத்து தொடங்கக் கூடும் எனத் தெரிவிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications