மீண்டும் பாஜகவில் ஐக்கியமாகும் கல்யாண் சிங்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று முறை முதல்வராக பதவி வகித்த கல்யாண்சிங் கடந்த 1999-ம் ஆண்டு வாஜ்பாயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவிலிருந்து வெளியேறினார். பின்னர் 5 ஆண்டுகள் கழித்து 2004-ம் ஆண்டு பாஜகவில் மீண்டும் இணைந்தார். அடுத்த லோக்சபா தேர்தலின் போது 2009-ம் ஆண்டு தமது ஆதரவாளர்களுக்கு டிக்கெட் வழங்கப்படாததை எதிர்த்து மீண்டும் பாஜகவில் இருந்து வெளியேறினார். சமாஜ்வாடி கட்சியுடன் அவர் ஐக்கியமானார். முலாயம்சிங் அமைச்சரவையில் தமது மகனை அமைச்சராக்கியும் பார்த்தார். பின்னர் சமாஜ்வாடி கட்சியுடன் உறவை முறித்துக் கொண்டு ஜன் கிராந்தி கட்சியை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் இன்று லக்னோவில் தங்களது திராணியைக் காட்ட மிகப் பிரம்மாண்டமான பேரணியை பாரதிய ஜனதா கட்சி நடத்த இருக்கிறது. இந்தப் பேரணியைப் பார்வையிட பாஜக தலைவர் நிதின் கத்காரி, வருண் காந்தி, முரளி மனோகர் ஜோஷி, கல்ராஜ் மிஸ்ரா, ராஜ்நாத் சிங் என பெரும் பட்டாளமே வருகிறது. இந்தப் பேரணியின் போது கல்யாண்சிங் மீண்டும் பாஜகவில் ஐக்கியமாக முடிவு செய்துள்ளார்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் பாஜகவில் சேருவதும் தேர்தல் முடிந்த பின்னர் விலகிவிடுவதும்தான் கல்யாண்சிங்கின் வாடிக்கையாக இருந்து வருகிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications